Saturday, May 11, 2013

கிறுக்கன் ஆனேன்

என்னை  நீ  பார்க்கையில் 
என்னை நீ  நினைக்கையில் ... 
கிறுக்கன்  போல தான்
 உனக்கு   தெரியும் ...
உன்மீது  காதலால் 
கிறுக்கன்  ஆனேன் 
அல்லவா..
எப்போதும்  உன்னை 
நினைத்தேன் ..
அது  என் தவறா ????


2 comments:

annonyms said...

kovil silaigal ellam asayama irukaa...
Oru silai mattum nagara kandaen...
en envalae kovilai suttri varum pothu....

Aravinth Yohan said...

Nice post keep posting ...

Post a Comment

Send your comments:

© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by Blogger.