skip to main
|
skip to sidebar
~En Kavithai~
காதல் காதல் ... காதல் கவிதைகள். . .
Tuesday, May 3, 2011
"நீ தானே"
எத்தனையோ வேதனைகளை
நான் சுமந்து...
என் வாழ்கையை வெறுத்த
போதிலும்....
ஆறுதலாக என்னுடன்
நீ பேசி....
அந்த வழியை அழிப்பது
"நீ தானே"
என் கணவாய்
உன்னை அறியாமல் நீ
தூக்கத்தில்....
என் கணவாய் வந்து
கட்டி அனைபாயே...
அந்த கனவிர்காகதானே
நான் தினமும் உறங்குகிறேன்...
உன் அருகில் நான்
நீ மட்டும் என்றுமே
என்னை...
அணைத்து கொள்வேன் என்று
உறுதி கொடு...
உனக்காக என் ஆயுள்
முழுவதும்....
உன் அருகில் நான்
உறங்கி கொண்டிருப்பேன் ...
"நீ எனக்கு வேணும் நு "
எவளவு கோடி ஆச
இந்த சின்ன
மனசுக்குள்ள...
பூட்டி வெச்சாலும்
வெளிய வந்து
சொல்லுது...
என்ன அறியாம
"நீ எனக்கு வேணும் நு "
என் நெனப்பு....
வேற பொண்ண மனம்
செஞ்சுகிட்டா....
என் நெனப்பு வர்மானு
கேட்டயே ???
உன்கிட்ட என் மனசு
குடுத்துட்டு ...
வேற திருமணம்
செஞ்சுபன்நு நெனச்சயா???
உன் நெனப்பு ....
அழகான பொண்ண
பாகரப்ப...
உன் நெனப்பு
வருதே...
உன்ன பாக்கறப்ப
மட்டும்...
ஏன் அந்த நெனப்பு
வரல...
அப்படி என்ன உன்
கிட்ட இருக்கு???...
என் இதயம்...
என்றுமே விட்டு விட்டு
துடிக்கும் என் இதயம்...
உன்னை பார்த்த பின்பு
ஏன் துடிக்கும் நீளம்
அதிகமாகிறதே??
"என் கவிதைகள்" ...
என் வாழ்கையில் ஒரு
புத்தகமாவது...
எழுத்திவிட வேண்டும்
என்ற ஆசையில்....
தொடர்கிறது உன்
நினைவை பற்றிய....
"என் கவிதைகள்"
நடை பாதையில்...........
நடை பாதையில் நான்
என்னை மறந்து...
திகைத்து பொய் உன்னை
பார்கிறேன்..
பல நாட்களுக்கு பிறகு
உன்னை சந்தித்த மயக்கத்தில்....
காலை வெயிலில்...
இதமான காலை
வெயிலில்...
மெல்லிய காற்றடிக்கும்
நேரத்தில்...
வீட்டின் முன் காக்கை
கரைகிறது...
இருந்தும் என் கண்
விழிக்க...
மறுக்கிறதே, ..
அதன் காரணம்
நீ கனவில் வந்தது
தானே....
Newer Posts »
« Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by
Blogger
.
About Me
Balraj
Tamil nadu, India
Naga Sri Furnitures *Quality Products From Manufactures*
View my complete profile
Blog Archive
▼
2013
(2)
▼
May
(2)
என்னை நீ நோகடிக்காதே ...
உன்னை நினைக்கும் பொது
►
2012
(37)
►
December
(5)
►
November
(5)
►
September
(1)
►
August
(26)
►
2011
(252)
►
December
(2)
►
October
(1)
►
September
(4)
►
August
(11)
►
July
(23)
►
May
(39)
►
April
(22)
►
March
(79)
►
February
(48)
►
January
(23)
►
2010
(50)
►
December
(50)
Followers