skip to main
|
skip to sidebar
~En Kavithai~
காதல் காதல் ... காதல் கவிதைகள். . .
Tuesday, September 13, 2011
AAsai ....
உன்னை பார்க்க
நான் ஆசை படுகிறேன்..
இன்றுமட்டுமல்ல..
உன்னை நான் கண்ட
நாள் முதல்..
Wednesday, September 7, 2011
"KAATHALARKALAAKA"...
Un mownaththai
Naan nesithen....
Ean endral...
Kaathalarkalaana
naam seramal
Ponalum...
Un iru Udhatukalum
Inai piriyadha
"KAATHALARKALAAKA"
" NINAIVUKALAAL"
Unakkaka
Kaathirukkum
Kangalum...
Kanneril moolgi
Irukkum
Imaikalum..
Rasikka mudiatha
Unnai....
Idhayam mattum unnai
Sumandhu kondu
Rasikkirathe...
Unnai Ninaiththu Kondu
" NINAIVUKALAAL"
Un arukil nindra..........
Un arukil nindra
sila nimidingal
Podhume..
Un Udhatukalil
Urasiya kaatru
Ennil...
thendiyathai nee
Mutthamittathaai
Unara...
Saturday, August 27, 2011
Kaathu kidakiren ...........
Kaathu kidakiren
unakakava?
Un Anbukkaakava?
Naan unnudan
Pesi,
palakiya
netru indru naali
ethanai aandukal
aanalum maaraamal
irupathu..
Neeum
Un Meedhu
Naan konda
Anbum thaan..
Kaathirupathu unakkaka
endral
Kaalam ellam kaathirupen
Un Anbukkaka..
~En Kavithai~
www.thekavithai.blogspot.com
Wednesday, August 10, 2011
உன்னை...........
உன்னை காதலித்த
குற்றத்துக்காக...
தினமும் உறங்க
மறுக்கிறது ....
என் இரு விழிகளும்
உன்னை நினைத்து....
கனவிலும் நீ என்னை
துன்புருத்துவாய் என...
Monday, August 8, 2011
மறப்பது நீ...........
மறப்பது நீ தான்
என தெரிந்தும்....
மறக்க மறுக்கிறது
என் இதயம்...
உன் கனவுக்காக...
காத்திருப்பது கஷ்டம்
என்று தெரிந்தும் கூட ...
காத்திருக்கிறேன்
இரவிலும் பகலிலும் ..
உன் கனவுக்காக...
Friday, August 5, 2011
மதிக்காத உன்னை...........
என்னை மதிக்காதவர்களை
நான் மறந்துவிடுவேன் ....
ஆனால்
என்னை மதிக்காத உன்னை
மட்டும் ஏனோ மறக்க
முடியவில்லையே......
Monday, August 1, 2011
ஆறுதலுக்காக....
என் இரு கண்களும்
அழும் நேரத்தில் ....
என் இதயம் தேடும்
உன்னை மட்டும்
ஆறுதலுக்காக....
Newer Posts »
« Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by
Blogger
.
About Me
Balraj
Tamil nadu, India
Naga Sri Furnitures *Quality Products From Manufactures*
View my complete profile
Blog Archive
▼
2013
(2)
▼
May
(2)
என்னை நீ நோகடிக்காதே ...
உன்னை நினைக்கும் பொது
►
2012
(37)
►
December
(5)
►
November
(5)
►
September
(1)
►
August
(26)
►
2011
(252)
►
December
(2)
►
October
(1)
►
September
(4)
►
August
(11)
►
July
(23)
►
May
(39)
►
April
(22)
►
March
(79)
►
February
(48)
►
January
(23)
►
2010
(50)
►
December
(50)
Followers