விழுந்து கிடக்கிறேன் ....
என் வாழ்க்கை
பாதையிலே....
இப்போது நான்
எப்படி எழுந்து
வருவது ...
எங்கு செல்வது...
நான் போகும் பாதை
சரியா?
தவறா ??
எதுவுமே தெரியாது..
அனால்
நீ என்னுள்
வந்த பிறகு..
ஒரு மாற்றம்..
ஒரு அதிஷ்டம்..
புது வாழ்கையில்
பரவசம்....
ஆனந்தம்...
எல்லாம்
உன்னால் தான்
என் அன்பே..
நீ என்னுடனே இருந்தால்...
எனக்கு அனைத்தும்
வெற்றி மேல் வெற்றி தான்.......