skip to main
|
skip to sidebar
~En Kavithai~
காதல் காதல் ... காதல் கவிதைகள். . .
Tuesday, April 26, 2011
எனக்கு ஆசை....
என்னை ஒரு நொடியாவது நீ
பார்க்கவேண்டுமென எனக்கு ஆசை....
அனால் நீயோ அதற்க்கு மறுக்கிறாய்...
கனவிலாவது வந்து பார்ப்பேன்
என்று உறுதி கொடு எனக்கு...
உனக்காக உறங்கிக்கொண்டிருபேன்
என் வாழ்கை முழுவதும்.....
அன்று மலர்ந்த பூக்கள்...
உன் பார்வையிலே அன்று மலர்ந்த பூக்கள்...
உன் பார்வை கண்டதும் பட்டு போகிறதே...
நீ என்னுடன் இல்லாத காரணம்
அந்த பூக்களுக்கும் தெரிந்து விட்டதோ????
என் நிழல் .....
என் நிழலை பார்த்தாலே
எனக்கு கோபம் கோபமாய் இருக்கிறது....
பிரிந்து சென்ற உன்னை நினைத்து ...
நீ தான் என திரும்பி திரும்பி பார்கிறேன் ...
ஒவ்வொரு நாளும்....
புரிந்து கொண்டேன்
உன் புன்னகையில் புரிந்து கொண்டேன்
"என் காதலை "
உன் பிரிவில் புரிந்து கொண்டேன்
"என் வாழ்கையை "
இமை மூடாமல் ............
என் இமை மூடாமல்
உன்னை பார்க்க வேண்டுமென...
ஆசைப் பட்ட என் இரு வழிகள்
இறக்கும் நேரத்திலும் கூட
இமை மூடாமல் உன்னை
நினைத்துக்கொண்டே......
உண்மையான காதல்.....
நீ என் இதய துடிப்பை
என்று புரிந்து கொள்கிறாயோ....
அன்றே நான் உன் மீது
கொண்ட உண்மையான காதல்.....
உன்னில் வெளிப்படும்....
பிரிவு..
உனக்காகவே வாழும் நான்....
உனக்காகவே துடிக்கும் என் இதயம்....
என் உயிரின் இறுதி கண்ணீர் கூட
உனக்காகவே சிந்தும் என் இரு விழிகள்....
இவை அனைத்தும் உனக்காகவே இருந்தும்..
நீ ஏன் என்னை விட்டு பிரிந்து சென்றாய்....
என்னை சோகத்தில் விட்டு விட்டு..
நீ எனக்குள்ளே வரும் பொது
ஆனந்தமாய் இருந்த நான் ....
நீ என்னை விட்டு பிரியும் பொது
பிரிவை தாங்கும் மனம் இல்லை...
என்னை சோகத்தில் விட்டு விட்டு..
நீ மட்டும் எப்படி சந்தோஷமாக?????
ஆறுதல் ...
உன்னை நினைத்து
உனக்காக காத்துக்
கொண்டிருக்கும்
என் இதயத்திற்கு..
ஆறுதல் என்னவென்று
உனக்கு தெரியுமா?
எனக்குள்ளே இருக்கும்
உன் அன்பான
நினைவுகள் மட்டுமே.......
பார்த்த முதல் நாள் ..
நீ என்னை பார்த்த
முதல் நாள் ..
அதில் எனக்கு உன்மீது
உருவான காதல்...
விண்ணும் , மண்ணும்
இருக்கும் வரை..
என்னில் என்றுமே
நிலைத்திருக்கும்....
Tuesday, April 19, 2011
அன்பை சுமக்க ....
உன்னை பார்த்த அந்த
முதல் நிமிடம் என்றுமே
என்னில் நிலைத்திருக்கும்....
மரண படுக்கையிலும்
எனக்கு நினைவூட்டும் ...
உனது அழகான அன்பை சுமக்க ....
இந்த ஒரு ஜென்மம் போதாது...
பல நூறு ஜென்மம் வேண்டும்...
அப்போதாவது என்னை
ஏற்றுக்கொள்வாயா என....
உன் அழகான நினைவுகள்....
உன்னை நினைத்துக்கொண்டு
உனக்காக காத்து கொண்டிருக்கும்
என் இதயத்திற்கு . .
ஆறுதல் என்னவென்று
தெரியுமா ? ? ?
எனக்குள்ளே இருக்கும்
உன் அழகான
நினைவுகள் மட்டுமே . .
உன் நினைவுகள் என்னில் ......
என் லட்சியங்களை சாதிச்ச பின்பு.....
என்னையும் அன் காதலையும் ......
உனக்கு புரிய வைக்க வேண்டுமென
அதற்காக காத்திருந்தேன் நான்....
அனால் இப்போது உனக்கு புரிய
வைக்க வேண்டுமென என் மனதில்....
உன் நினைவுகள் என்னில்
மழைத்துளி போல ....
ஒவ்வொரு நாளும் அதிகமாகிறதே....
உன்னை பார்க்கும் வரை நான்
எப்படி கட்டுப்படுத்துவேன்
என் கண்ணீரை ???????
என்னுடன் நீ...........
எப்போதுமே உன்னை
பார்க்க வேண்டுமென...
தேடிப்பார்த்தேன் நான் ..
நீ இல்லை என்னுடன்
அந்த நேரத்தில்.....
அனால் இப்போதும்
உன்னைப் பார்க்கிறேன்...
உச்சி வெயிலில் நிழலாய்
என்னுடன் நீ...........
எனக்கு இதயமாய்.....
தெளிந்த நீரோடையில்
கூலங்கல்லைப் போல ....
திறந்த மனத்தில்
அன்பைப் போல ....
என்றென்றும் நீயே
எனக்கு இதயமாய்.....
பிரிவை தாங்கும் மனம் இல்லை...
உன்னிடம் பேசுவதற்கு
வார்த்தைகள் இருந்தும் ....
உன்னுடன் வாழ்வதற்கு
வாழ்கை இருந்தும்....
நீ பிரிந்த பிரிவை மட்டும்
தாங்கும் மனம்
ஏன் இல்லை என்னிடம்????
Saturday, April 2, 2011
கனவும் .....நினைவும் ....
அழகான உன் கனவும் .....
அழியாத உன் நினைவும் ....
என் மனதில் இருக்கும் வரை....
என் காதல் உன்னில் வாழ்த்து
கொண்டு இருக்கும் இவ்வுலகத்தில்....
காணும் கனவே.....
என் கண்ணில்
காணும் கனவே.....
நீ என்றுமே
அழியாமல் இருப்பாயா???
செதுக்கிய சிற்பமாய்
இருக்கும் என் இதயத்தில் ...
நீ சிதற விடாமல்
காப்பாயா??? என் அன்பே...
தவறிய முடிவுகள்......
முடிவுகளை தேடிக்கொண்டு
நாம் பொகும் போது....
முடிவெடுத்த முடிவுகளும்
தவராக கூட அமயலாம்..
தவறிய முடிவுகளுக்காக
வருத்த படாமல்...
இனி எடுக்கும் முடிவுகளை
தவராமல் காக்கலாமே....
இதயம் இடம் மாறுவது ஏன்??,.....
மனதிற்க்கு பிடித்தவர்களிடம்
பெசும்போது மட்டும் மட்டும்
இதயம் இடம் மாறுவது ஏன்??
தடுமாறிக் கொண்டு இருக்கும்
மனதில் ....
தாலம் போட்டுக் கொண்டு
இருக்கிறது இதயம்...
மனதின் சயலா??
இதயதின் செயலா??
என் அன்பின் நீளம்....
என்னைத்தான் நீ
புரிந்து கொள்ளவில்லை....
உன் மேலே நான்
கொண்ட அன்பை ....
புரிந்து கொள்ள ...
வேண்டும் என்றால்
விண்ணில் இருக்கும்
நட்சத்திரங்களை
சில நேரம் பார்த்துக்
கொண்டு இரு
அப்போது உனக்கு புரியும்...
என் அன்பின் நீளம்....
விண்ணில் நான் நீ ...............
விண்ணில் நான்
நட்சத்திரங்களை போல ...
நீ நிலவை போல...
நான் உனக்கு முன் வந்து ....
உனக்காக காத்திருக்கிறேன்...
எப்போது நீ வருவாய் என.....
Newer Posts »
« Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by
Blogger
.
About Me
Balraj
Tamil nadu, India
Naga Sri Furnitures *Quality Products From Manufactures*
View my complete profile
Blog Archive
►
2013
(2)
►
May
(2)
►
2012
(37)
►
December
(5)
►
November
(5)
►
September
(1)
►
August
(26)
▼
2011
(252)
►
December
(2)
►
October
(1)
►
September
(4)
►
August
(11)
►
July
(23)
►
May
(39)
▼
April
(22)
எனக்கு ஆசை....
அன்று மலர்ந்த பூக்கள்...
என் நிழல் .....
புரிந்து கொண்டேன்
இமை மூடாமல் ............
உண்மையான காதல்.....
பிரிவு..
என்னை சோகத்தில் விட்டு விட்டு..
ஆறுதல் ...
பார்த்த முதல் நாள் ..
அன்பை சுமக்க ....
உன் அழகான நினைவுகள்....
உன் நினைவுகள் என்னில் ......
என்னுடன் நீ...........
எனக்கு இதயமாய்.....
பிரிவை தாங்கும் மனம் இல்லை...
கனவும் .....நினைவும் ....
காணும் கனவே.....
தவறிய முடிவுகள்......
இதயம் இடம் மாறுவது ஏன்??,.....
என் அன்பின் நீளம்....
விண்ணில் நான் நீ ...............
►
March
(79)
►
February
(48)
►
January
(23)
►
2010
(50)
►
December
(50)
Followers