என்னைத்தான் நீ
புரிந்து கொள்ளவில்லை....
உன் மேலே நான்
கொண்ட அன்பை ....
புரிந்து கொள்ள ...
வேண்டும் என்றால்
விண்ணில் இருக்கும்
நட்சத்திரங்களை
சில நேரம் பார்த்துக்
கொண்டு இரு
அப்போது உனக்கு புரியும்...
என் அன்பின் நீளம்....
காதல் காதல் ... காதல் கவிதைகள். . .
0 comments:
Post a Comment
Send your comments: