100 வருடம் வாழ வேண்டும் என்ற
ஆசை இருந்தது உன்னை பார்க்கும் முன்பு ..
உன்னை பார்த்த பின்பு 10 நொடியாவது
உன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசை ...
அந்த கடைசி நொடியில் குட உன் மடியில்
தலை வைத்து உயிர் விட வேண்டும் என் அன்பே ...
உன் அன்புக்காக ஏன்குகிறேன் நான் ....
உலகத்தில் நீ அனைவரிடமும்
அன்பு காட்டுகிறாய் ,
உள்ளத்தில் எந்த தயக்கமும்
இன்றி பேசுகிறாய் ,
அனால் நீ என்னுடன் மட்டும்
ஒரு வார்த்தை பேசுவதற்கும்
ஏன் தயங்குகிறாய் ..
அதன் காரணம் என்ன ??
அறிமுக மில்லாமல் நீ பேசினாய் ,
அறிமுகமான பின் நீ என் உறவானாய் ,
சில நாட்களில் நீ என்னை புரிந்து கொண்டாய் ,
ஒரு சின்ன காரணத்தினால் என்னை பிரிந்து சென்றாய் ,
காரணம் தெரியாமல் தவிக்கிறேன் நான் .........???
நீ என்னுடன் பேச வெண்டும்
என்று எவளவு ஆசை எனக்கு...
ஆனால் நீ பேசியதில்லை...
அந்த நெரத்தில் என்
இதயம் படும் வெதனை..
என் கண்ணில் இருந்து
வரும் கண்ணீர் மட்டுமே...
உன்னை நினைத்து...
உந்தன் நட்பில் கிடைக்கும் சுகத்துக்காக
எந்தன் மனம் ஏங்குகிறது...
அந்த ஆனந்தம் இனி நம் உயிர்
போனாலும் என்றும் ஓய்வதில்லை ....
நம் நட்பின் நீலம் கடல் நீலம் உள்ள
அந்தக் காலம் வரை என்றும்
வாழ்ந்து கொண்டே இருக்கும்
நம்மை போல...