இரவு முழுதும் உறங்காமல் உன்
நினைவுகள் கனவாய் என் இதயத்தில்
தொடர்கிறது....
நீ என்னுடம் இருக்க வேண்டும் என்ற
ஆசை இவ்வுலகில் இருக்கும் வரை
தொடரும்....
உனக்காக காத்திருந்த நேரத்துளிகள்
அனைத்தும் சேமித்து வைத்திருக்கிறேன்
என் இதயத்தில்....
உனது அழகான வார்த்தைகளை
கேட்காமல் என் இதயம்
துடிக்கிறது ....
என் எண்ணங்கள் அனைத்தும் உன்னை
பற்றியே , வேறு எதுவும் இல்லை
என் மனதில்..
உன்னை பற்றிய ஈக்கங்கள் என்
மனதில் நெறைய இருந்தும் சொல்ல
மறுக்கிறது...
இவுலகில் உன்னுடன் வாழ சில
நிமிடமாவது என்னக்காக
தருவாயா......
0 comments:
Post a Comment
Send your comments: