நீ கோபப்படும் நேரம் கூட உன்
கோபமான முகத்தை நான் ரசிப்பேன் ..
நீ திட்டும் பொது கூட உன் அழகான
உதடுகளை நான் ரசிப்பேன் .......
நீ என்னுடன் பேசாவிட்டாலும் உன்
மௌனத்தை நான் ரசிப்பேன்...
நீ என்னை வெறுத்தாலும் , நான் உன்னை
ரசிப்பேன் என்றென்றும் உன்னை ...
என் அன்பு காதலியாக.. ...... ....... .........
0 comments:
Post a Comment
Send your comments: