இனிமையான அதிகாலை நேரத்தில்
கற்பனை பதிந்த உருவம் ...
இமை ஓரத்தில் கடந்து செல்கிறது..
வாய் பேசாமல் தடை போட்ட போதிலும் ....
பேசும் வார்த்தைகளை கேக்க முடிகிறது...
நீ என்னுடன் இருந்தது சில
நேரம் என்றாலும் அது மறக்க முடியாத
சிற்பமாக இருந்தது என் இதயத்தில் .....
0 comments:
Post a Comment
Send your comments: