அறிமுக மில்லாமல்
நீ பேசினாய் ,
அறிமுகமான பின்
நீ என் உறவானாய் ,
சில நாட்களில் நீ
என்னை புரிந்து கொண்டாய் ,
ஒரு சின்ன காரணத்தினால்
என்னை பிரிந்து சென்றாய் ,
காரணம் தெரியாமல்
தவிக்கிறேன் நான் .........???
நீ பேசினாய் ,
அறிமுகமான பின்
நீ என் உறவானாய் ,
சில நாட்களில் நீ
என்னை புரிந்து கொண்டாய் ,
ஒரு சின்ன காரணத்தினால்
என்னை பிரிந்து சென்றாய் ,
காரணம் தெரியாமல்
தவிக்கிறேன் நான் .........???
0 comments:
Post a Comment
Send your comments: