இது எனது 100 ஆவது கவிதை...
உனது பெயரில் எழுத வேண்டும்
என்று எழுதியுள்ளேன் ...
பிரிக்க கூடாத உறவுகளை
<பிரித்தா> ல் பிரிவில்லையா?
அப் பிரிவை தாங்கும்
பிரியமான இதயம்...
பிரித்ததை நினைத்து எப்படி
வருந்தும் என்று.....
பிரிந்த பின்பே புரியும்
என்னை போல ...
உன்னை நினைத்து தினமும்
வருந்தும் நான்....
0 comments:
Post a Comment
Send your comments: