Tuesday, May 3, 2011

உன்னில் நானும் ... என்னில் நீயும்....

செடியில் அழகான 
பனித்துளி போல ...
உன்னில் நானும் ...
என்னில் நீயும்....
இருந்தால் போதுமே
எத்தனை வருடமானாலும்....
வாழலாமே ஆனந்தமாய்.... 
    

0 comments:

Post a Comment

Send your comments:

© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by Blogger.