என் இணையதளத்தின் 200 ஆவது கவிதை :
பிரித்து பிரித்து பார்த்தாலும்..
பிரிக்காமல் பார்த்தாலும்...
பிரிய கூடாததும் பிரிவே...
பிரிக்க கூடாததும் பிரிவே...
பிரிக்க கூடாததும் பிரிவே...
அப்படி பிரித்தாலோ, பிரிந்தாலோ ...
<பிரித்தா>தை நினைத்து...
சாகும் வரை துடிக்கும்..
என்னைப் போல...