உனக்கென எழுதிய
"காதல் கவிதைகள் "
அனைத்தும் எரித்து விட்டேன் . .
நீ என்னை பிரிந்து
சென்ற நாள் . . அனால் எனக்கு . .
இப்போது தான்
புரிய தொடங்கியது
ஏன் எறிந்தேனோ என்று . .
அதை எரிக்காமல் உன்னிடம்
கொடுத்து இருந்தால் . .
அதை படித்த பின்பாவது . .
நீ என்னை நன்றாக
புரிந்து கொண்டு . .
என்னுடன் வாழ்ந்து
இருப்பாயோ என்னவோ ? ?
0 comments:
Post a Comment
Send your comments: