நான் உன்னை உண்மையாக நேசித்தேன்...
அதில் நீ எனக்கு கற்று தந்த பாடம்...
"நீ யாரையும் உண்மையாக நேசிக்கதே"...
நான் உன்னிடம் கற்றுக்கொண்ட பாடம்..
"உன்னை போல பெண்ணை
ஏன் காதலித்தேன் என்று "
இனி அந்த தவறை செய்ய மாட்டேன் நான்..
அனைவரையும் நான் நேசிப்பேன் ..
என் காதலாக அல்ல...
என் உயிர் மூச்சாக... என்றென்றும்...
0 comments:
Post a Comment
Send your comments: