பார்க்கும் இடத்தில எல்லாம் நீயே தெரிகிறாய்....
எங்கு சென்றாலும் உன் ஞாபகமே...
ஒவ்வொரு நொடியும் என்னில் நீயே .....
என் நிழல் கூட உன்னை எதிர்பார்கிறதே...
எங்கு சென்றாய் நீ....
உன்னை எதிர் பார்க்கும் உயிர்காக ...
ஒருமுறையாவது என் கனவில் வருவாயா.. ??....
ஆறுதல் சொல்ல ...
0 comments:
Post a Comment
Send your comments: