அடுத்த வருடம் என் காதலை உனக்கு சொல்லலாம் என்று ஒவ்வொரு வருடமும் நினைத்தேன் . .
ஒவொரு வருடமும் அப்படியே சென்றது . .
உன்னிடம் என் காதலை சொல்லலாம் என்று நினைக்கையில் . .
நீ வேறு ஒருத்தனுக்கு காதலியாக . .
காதல் காதல் ... காதல் கவிதைகள். . .
0 comments:
Post a Comment
Send your comments: