மேகக் கூட்டங்கலாலா இருக்கும் உன் இதயத்தில்
நான் மழையாக இருக்க வேண்டுகிறேன் . .
காற்றாக இருக்கும் இருக்கும் உன் நினைவுகளில்
நான் உன் சுவசமஹா இருக்க வேண்டுகிறேன் . .
கடலாக இருக்கும் உன் பாசத்தில்
நான் கண்நீராய் இருக்க வேண்டுகிறேன் . .
உன்னில் வந்துவிட்டு உடனே பிரிந்து
சென்றாலும் . .
நீ நினைக்கும் போதெல்லாம்
என்னை பார்க்கலாம் அல்லவே ? . .
0 comments:
Post a Comment
Send your comments: