உனது சிரிப்பில் நான்
என்னை தொலைத்துவிட்டேன் ...
உனது சிரிப்பில் மயங்கிய
நான் எப்போதுமே
தோற்றுக்கொண்டு இருக்கிறேன் ....
எங்கு பார்த்தாலும் ...
உன் சிரிப்பின் ஞாபகமே.....
அது என்று வரை தொடரும் ...
என்று எனக்கும் தெரியாது .. ....
காதல் காதல் ... காதல் கவிதைகள். . .
0 comments:
Post a Comment
Send your comments: