நம் நம்பர்களை பற்றி
பெற்றோருக்கு ஒரு தவறான
எண்ணம் வந்தாலும் கூட . .
என்றுமே அது மாற்ற முடியாது . .
அவர்களை பார்க்கும் போதெலாம்
அதே நினைவு வரும் அவர்களுக்கு . .
மாற்ற முயற்சித்தால் ஒருபோதும்
மாற்ற முடியாதது . .
எப்படியவது புரியவைக்க வேண்டும் பெற்றோருக்கு . .
என்ற முயற்சியில் நான் . .
0 comments:
Post a Comment
Send your comments: