Saturday, March 12, 2011

" காதலர் தினம்"....

பிரிந்து சென்ற காதலியை ...
மறக்கலாம் என்று நினைக்கையில் ....
காலையில் தேதி கிழிக்கலாம் ...
என்று காலண்டரை பார்த்தால் ..
அன்றைய தினம் " காதலர் தினம்"....
  

0 comments:

Post a Comment

Send your comments:

© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by Blogger.