Friday, March 11, 2011

புரியவில்லை......................

காதலித்தால் சோகம் கூட 
சுகமாகும் என்று நினைத்தேன்....
அனால் அதன் அர்த்தம் 
இன்னும் புரியவில்லை எனக்கு...
காதல் புரியவில்லையா??
காதலி புரியவில்லையா?என்று  
தெரியாமல் தவிக்கிறேன் நான்..   

0 comments:

Post a Comment

Send your comments:

© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by Blogger.