Tuesday, March 15, 2011

"என் இதயத்தில் இருகிறாய் நீ "...........

நிலவின் முகத்தை பார்த்த 
சந்தோசத்தில் நடந்து சென்றேன்...
உன்னை நினைத்து ....
பின்பு தான் உணர்ந்தேன் ....
நீ நிலவில் இல்லை....
"என் இதயத்தில் இருகிறாய் என்று" ...

0 comments:

Post a Comment

Send your comments:

© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by Blogger.