Wednesday, March 16, 2011

ஏன் தயக்கம் உனக்கு .. ...

என்னோடு பேச ஆசை 
இல்லாவிட்டாலும்.....
என் கனவில் வந்து 
என் நினைவோடு பேச  கூட
ஏன் தயக்கம் உனக்கு ..

0 comments:

Post a Comment

Send your comments:

© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by Blogger.