Wednesday, March 9, 2011

கவலை...


கவலை  இன்றி  வாழ  வேண்டும்....  
என்ற  நம்பிக்கையில்....  
நான்  உன்னை  காதலித்தேன் . .
அந்த  நம்பிக்கையே....  
என்  வாழ்கையின்...  
கவலை  ஆனது  இன்று . .
நீ என்னை  பிரிந்ததால் . .

0 comments:

Post a Comment

Send your comments:

© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by Blogger.