சிலர் நம்ம வாழ்க்கைல வருவாங்க....
அவங்க கிட்ட இருந்து கிடைக்கற
சந்தோஷம் , துக்கம் நிறையா இருக்கலாம்...
சிலரை மரகக்கலம் ...
அனால் எப்போதுமே மறக்க முடியாதது ...
உன் அன்பு தான்...
என் வாழ்கையில் வந்த
முதல் சந்தோஷமும் , துக்கமும் நீயே.....
நீ என்னில் வந்தது சந்தோஷம்..
நீ என்னை விட்டு பிரிந்தது துக்கம்..
0 comments:
Post a Comment
Send your comments: