Thursday, March 17, 2011

நிலவின் நல்லெண்ணம்.....

சூரியனை காதலிக்கலாம் 
என்ற ஆசை வந்தது எனக்கு...
நான் சூரியனுடன் சேர்ந்த பிறகு ....
எனக்கு சந்தோஷம் தன்...
அனால் என்னை 
எதிர்பார்க்கும் உங்களுக்கு...
இரவில் யார் துணை 
இருப்பார் என்று யோசித்தேன்...
யோசித்த பின்பு...
என் காதலை விட 
உங்கள் சந்தோஷம் தன் 
முக்கியம் என்று முடிவெடுத்தேன்....

0 comments:

Post a Comment

Send your comments:

© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by Blogger.