Friday, March 18, 2011

காத்திருக்கிறேன் நான்.. ...

என்றாவது ஒரு நாள்...
நீயும்  நானும் சந்திப்போம்.. 
நீ என்னை பார்த்து..எங்கேயோ 
பார்த்த முகம் என்பாய்...
அந்நாளுக்காக 
காத்திருக்கிறேன் நான்.. ...

0 comments:

Post a Comment

Send your comments:

© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by Blogger.