எனது அன்னையே ..
நான் அருகில் இருந்தால் ..
உனக்கு அளவற்டர ஆனந்தம் ...
வெளியில் செல்லும் பொது கூட ..
எப்போது வருவாய் எப்போது வருவாய் என
பல நூறு முறை கேட்பாய் ..
அது தான் பெத்த பாசமா ..
உன்னை எப்போதுமே
மறவாத நான் ..
உன் பிள்ளை பால்ராஜ் ....
உனக்கு அளவற்டர ஆனந்தம் ...
வெளியில் செல்லும் பொது கூட ..
எப்போது வருவாய் எப்போது வருவாய் என
பல நூறு முறை கேட்பாய் ..
அது தான் பெத்த பாசமா ..
உன்னை எப்போதுமே
மறவாத நான் ..
உன் பிள்ளை பால்ராஜ் ....
I Love you அம்மா ....
0 comments:
Post a Comment
Send your comments: