Saturday, March 12, 2011

"நீ இல்லாத இடத்தில்" .....

காற்றிடம் என் காதலை...
உன்னிடம் சொல்ல ..
அனுப்பி வைத்தேன்...
அக் காற்றுக்கும் என்னை... 
பிடிக்கவில்லையோ என்னவோ??   ...
அது சென்று ஒளிந்து கொண்டது...
"நீ இல்லாத இடத்தில்" .....

1 comments:

Unknown said...

arae maamu ennadhu idhu?

Post a Comment

Send your comments:

© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by Blogger.