Saturday, March 19, 2011

நீ என்னுள் .........

நான் நிலவை பார்க்கும் 
ஒவ்வொரு நொடியும்
நீ எனக்கு தூரமாக 
இருப்பதாக  உணர்கிறேன்...
அனால்.. 
என் இதயத்தில் 
கை வைத்து பார்த்தல் .....
நீ என்னுள் இருப்பதாக 
உணர்கிறேன் நான் ..

0 comments:

Post a Comment

Send your comments:

© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by Blogger.