Saturday, March 12, 2011

உன் இதயத்தில் என்றென்றும்...

என்னை பிரிந்து சென்ற போது  கூட ....
நீ சந்தோசமாகத்தான் இருந்தாய்....
எனக்குள் இருக்கும் உன் மீது கொண்ட 
அன்பு   நான் இறந்த பின்பும் ....
உன் இதயத்தில்  என்றென்றும்...

0 comments:

Post a Comment

Send your comments:

© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by Blogger.