நீ என்னை மறக்க நினைக்கும்
ஒவ்வொரு நொடியும் ...
உன்னில் நான் இருக்கிறேன்...
ஒரு முறை எனது பெயரை ...
நினைத்து பார்..
உனக்குள் ...
நான் இருப்பதை உணர்வாய் ...
உயிராக இல்லாவிட்டாலும் ..
நினைவாக என்றென்றும் ..
நான் உன்னில்...
காதல் காதல் ... காதல் கவிதைகள். . .
0 comments:
Post a Comment
Send your comments: